உளுந்தூர்பேட்டை: இரு அரசு பஸ்கள் மோதலில் 8 பேர் சாவு
Subscribe to Oneindia Tamil
உளுந்தூர்பேட்டை:உளுந்தூர்பேட்டை அருகே இன்று அதிகாலை இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 8 பேர் உயிரிழந்தனர்.
கோவையிலிருந்து சென்னைக்கு அரசு விரைவுப் பேருந்து சென்று கொண்டிருந்தது. அதே போல சென்னையிலிருந்து ஈரோட்டிற்கு அரசுப் பேருந்து எதிர் திசையில் வந்தது. அதிகாலை 3.45 மணியளவில் உளுந்தூர்பேட்டை அருகே ஏ.புத்தூர் என்ற இடத்தில் இரு பஸ்களும் பயங்கர வேரத்தில் நேருக்கு நேரில் மோதிக் கொண்டனர்.
இதில் இரண்டு பஸ் டிரைவர்களும் பலியாகிவிட்டனர். பஸ்களில் பயணம் செய்த 6 பயணிகளும் இறந்தனர். மேலும் 26 பயணிகள் படுகாயமடைந்தனர்.
காயம்டைந்தவர்கள் விழுப்புரம், சென்னை, புதுவை மற்றும் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications