கல்யாண ஏக்கம் - பேராசிரியை தற்கொலை
Subscribe to Oneindia Tamil
சென்னை:கல்யாணம் நடக்காத ஏக்கத்தில் கல்லூரிப் பேராசிரியை தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை ஆலந்தூர் புதுப்பேட்டைத் தெருவைச் சேர்ந்தவர் ஜெயச்சந்திரன். இவரது மகள் மோகனலட்சுமி. 28 வயதாகும் இவர் கிண்டியில் உள்ள செல்லம்மாள் கல்லூரியில் பகுதி நேர ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.
இவருக்கு கல்யாணம் கை கூடாமல் இழுபறியாக இருந்து வந்தது. இதனால் மன வேதனை அடைந்தார் மோகன லட்சுமி. கல்யாணம் தாமதமானதால் வருத்தமடைந்த அவர் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.












Click it and Unblock the Notifications