எண்கெளன்டர் பயத்தில் ரெளடிகள்-லாட்ஜுகளில் பதுங்கல்
Subscribe to Oneindia Tamil
சென்னை:தமிழகம் முழுவதும் ரெளடிகளை எண்கெளண்டர் பயம் பிடித்து ஆட்ட ஆரம்பித்துள்ளது.
பல ரெளடிகளும் ஒன்று ஊரை விட்டு ஓடி வேறு மாநிலத்தில் தஞ்சம் புகுந்து வருகின்றனர் அல்லது வீடுகளிலோ, வழக்கமாக தங்கும் இடங்களிலோ இருக்காமல் லாட்ஜுகளில் போய் பதுங்கி வருகின்றனர்.
இது குறித்து உளவுப் பிரிவினர் தந்த தகவலின்படி விடுதிகளில் போலீசார் ரெய்ட் நடத்தி வருகின்றர்.
இந்த ரெய்டில் சென்னையில் மட்டும் 500 ரெளடிகள் சிக்கியுள்ளனர்.
எழும்பூர், திருவல்லிக்கேணி, கீழ்பாக்கம், அண்ணாநகர் உள்பட சென்னையின் பல பகுதிகளிலும் உள்ள லாட்ஜுகளில் இரவில் சோதனை நடந்தது.
இதில் வட சென்னையின் பிரபல ரெளடி தங்கராஜ் உள்பட சுமார் 500 பேர் பிடிபட்டுள்ளனர்.
இந்த ரெய்டுகள் தொடர்ந்து நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications