திடீர் கோளாறு: போர்ட்பிளேர் வரை போய்தரையிறங்காமல் சென்னை திரும்பிய விமானம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:சென்னையிலிருந்து அந்தமான் தலைநகர் போர்ட்பிளேருக்குச் சென்ற விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து போர்ட் பிளேர் வரை போன விமானம் சென்னைக்கே மீண்டும் திரும்பி வந்தது.
இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் ஐசி 549 விமானம் 124 பயணிகளுடன் இன்று காலை 5.45 மணிக்கு போர்ட்பிளேருக்குக் கிளம்பியது.
போர்ட்பிளேரை அடைந்தபோது, விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து விமானம் மீண்டும் சென்னைக்குத் திருப்பப்பட்டது. இதனால் 6.50 மணிக்கு மீண்டும் சென்னை திரும்பி வந்தது அந்த விமானம்.
பயணிகளை கீழே இறக்காமல் விமானத்தில் ஏற்பட்டிருந்த பழுது சரி பார்க்கப்பட்டது. அதன் பின்னர் காலை 9.20 மணிக்கு மீண்டும் போர்ட் பிளேர் புறப்பட்டுச் சென்றது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications