ரப்சஞ்சானி படித்த கல்லூரியில்br/ஹைதராபாத் போலீஸார் விசாரணை
வேலூர்:
ஹைதராபாத் குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள வங்கதேச மாணவி ரப்சஞ்சானியை, ஹைதராபாத் போலீஸார் வேலூர் கொண்டு வந்து அவர் படித்து வந்த கல்லூரியில் விசாரணை நடத்தினர். அவர் தங்கியிருந்த வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.
ஹைதராபாத் குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பாக வேலூர் ஆக்ஸீலியம் கல்லூரியில் படித்து வந்த வங்கதேச மாணவி ரப்சஞ்சானியை ஹைதாராபாத் போலீஸார் கைது செய்துள்ளனர்.
அவரை 5 நாள் காவலில் எடுத்துள்ள போலீஸார் இன்று காலை அவரை வேலூருக்கு அழைத்து வந்தார். பின்னர் அவர் படித்து வந்த ஆக்ஸீலியம் கல்லூரிக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு கல்லூரி முதல்வர் மற்றும் ரப்சஞ்சானியுடன் படித்த மாணவிகளிடம் விசாரணை நடத்தினர். பின்னர் கல்லூரியிலிருந்து சில ஆவணங்களையும் பறிமுதல் செய்தனர்.
இதைத் தொடர்ந்து ரப்சஞ்சானியை அவர் தங்கியிருந்த கோபால்புரம் பகுதிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் வாடகைக்கு குடியிருந்த வீட்டில் சோதனை மேற்கொண்டனர். வீட்டு உரிமையாளரிடமும் விசாரணை நடத்தினர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications