குற்றாலநாதர் கோவிலில் ரூ.1 கோடியில் திருப்பணி
குற்றாலம்:
நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் உள்ள திருக்குற்றால நாதர் கோவிலில் ரூ. 1 கோடி செலவில் திருப்பணிகள் செய்யப்படவுள்ளன.
பொதிகை மலைச் சாரலில் அமைந்துள்ள குற்றாலநாதர் கோவில், குறுமுனி அகஸ்தியரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட மிகவும் பழமை வாய்ந்த கோவில் ஆகும். இங்கு கடந்த 1996ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
தற்போது 10 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் மீண்டும் திருப்பணிகள் மேற்கொண்டு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
இதற்காக திருப்பணி குழு அமைக்கப்பட்டு இந்த குழுவினர் குற்றாலநாதர் கோவில் அலுவலகத்தில் கூடி ஆலோசனை நடத்தினர்.
இதில் குற்றாலநாதர் கோவில், செண்பகாதேவி அம்மன் கோவில், சித்திர சபை, வரசித்தி விநாயகர் கோவில், குற்றால நங்கை கோவில் ஆகியவற்றில் உள்ள கோபுரங்களை புதுப்பித்தல், விமானங்களுக்கு பெயிண்டிங் செய்தல், மர வேலைகள், கொடி மரம் புதுப்பித்தல், தேர்கள் சீரமைத்தல் ஆகிய திருப்பணிகளை ஒரு கோடி ரூபாய் செலவில் மேற்கொள்வது என்றும், திருப்பணிகளை விரைவில் முடித்து தை மாதம் கும்பாபிஷேகம் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications