பேருந்து மோதி அகதி பள்ளி மாணவி பலி
Subscribe to Oneindia Tamil
பழனி:
பழனி அருகே பள்ளிக்கு செல்வதற்கு காத்திருந்த மாணவி பேருந்து மோதி இறந்தார்.
பழனி புளியம்பட்டி அருகே உள்ள அகதிகள் முகாமைச் சேர்ந்தவர் ஏசுதாஸ். இவரது மகள் மரியா. இவர் பள்ளிக்கு செல்வதற்கு பேருந்து நிலையத்தில் காத்திருந்தார்.
அப்போது அந்த வழியாக பழனியிருந்து திருப்பூர் செல்லும் ஒரு தனியார் பேருந்து, மாணவி மரியா மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் மரியா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்த அகதிகள் முகாமைச் சேர்ந்த மக்கள் திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த டிஎஸ்பி சந்திரசேகரன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பஸ் டிரைவர் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறி அவர்களை சமாதானம் செய்தார். இதையடுத்து அவர்கள் சாலை மறியலை கைவிட்டனர்.
More From
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications