மதுரை, கோவையில் கல்வீச்சு - பதட்டம்
மதுரை& கோவை:
சேது சமுத்திர திட்டத்தை வலியுறுத்தி திமுக மற்றும் தோழமை கட்சிகள் உண்ணாவிரதம் நடத்திய நிலையில் கோவை மற்றும் மதுரையில் கல்வீச்சு சம்பவங்கள் நடந்தன.
மதுரையில் வணிக வளாக பேருந்து நிலையத்தில் இயக்கப்பட்ட தனியார் பேருந்துகள் மீது ஒரு கும்பல் கல் வீசித் தாக்குதல் நடத்தியது. இதில் பல பேருந்துகள் சேதமடைந்தன. இதையடுத்து தனியார் பேருந்துகளும் நிறுத்தப்பட்டன.
இதனால் மதுரை முழுவதும் ஒரு பேருந்தும் ஓடவில்லை. கடைகளும் முழுமையாக அடைக்கப்பட்டிருந்தன.
கோவையில்..
கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் இன்று அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படவில்லை.
கோவை சாய்பாபா காலனி பகுதியில் திறந்திருந்த கடைகளை மூடச்சொல்லி ஒரு கும்பல் வற்புறுத்தியது. திடீரென்று அவர்கள் திறந்திருந்த கடைகள் மீது கல்வீச்சு நடத்தியதால் அனைத்து கடைகளும் மூடப்பட்டன. அப்பகுதி முழுவதும் பதட்டமான சூழ்நிலை நிலவியது.
கருரில் ரோட்டை மறித்து உண்ணாவிரதம்:
கருரில் ரோட்டை வழி மறித்து திமுகவினர் உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.
கருர் பஸ் நிலையம் அருகில் கோவை ரோட்டை வழிமறித்து பிரமாண்ட உண்ணாவிரத பந்தல் போடப்பட்டு உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.
கரூரில் கடைகள், ஹோட்டல்கள், மெடிக்கல் ஷாப்கள், பால் வழங்கும் நிலையங்கள்,பெட்ரோல் நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. மேலும் அரசு, தனியார் பஸ்கள் ஒடவில்லை. இதனால் பஸ் நிலையம் வெறிச்சோடி கிடந்தது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications