துப்பாக்கியுடன் பிடிபட்ட கூலிப்படை தலைவன்
திருநெல்வேலி:
நெல்லையில் துப்பாக்கியுடன் பிடிபட்ட கூலிப்படை தலைவன் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாளையங்கோட்டை, திருத்து என்ற பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். நெல்லை குறுக்குதுறையில் உள்ள தனது உறவினர் வீட்டில் குடியிருந்து வரும் இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன.
இவரும் டவுணைச் சேர்ந்த மற்றொரு மணிகண்டனும் நண்பர்கள். இவர்கள் கூலிப்படையாக செயல்பட்டதுடன், வழிப்பறி கொள்ளையிலும் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து போலீசார் திருத்து மணிகண்டனை பிடித்து விசாரணை நடத்தினர்.
அப்போது அவரிடம் இருந்து ஒரு நாட்டு துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது. பாளை மகாராஜா நகர் ஐ.ஓ.பி காலனியை சேர்ந்த ஓய்வு பெற்ற விவசாய அதிகாரி ஆனந்த் கொலையில் மணிகண்டனுக்குத் தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
மேலும் நெல்லையை சேர்ந்த முக்கிய பிரமுகர் ஒருவரை கொலை செய்ய திட்டம் தீட்டியதாகவும் தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர் மீது கொலை முயற்சி வழக்குப் போலீஸார் பதிவு செய்துள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications