ராகுலுக்கு சோனியா அட்வைஸ்
டெல்லி:
காங்கிரஸ் பொதுச் செயலாளரும், எனது மகனுமான ராகுல்காந்தி கடினமாக உழைத்தால் மட்டுமே அரசியலில் உயரிய நிலையை எட்ட முடியும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், ராகுல் திடீரென கட்சியில் உயர் பதவிக்கு வந்து விடவில்லை. வரவும் முடியாது. உயரிய நிலையை அடைய அவர் கடுமையாக உழைக்க வேண்டும். அப்போதுதான் அரசியலிலும், அரசிலும் அவர் உயர் பதவிகளை அடைய முடியும். தனது திறமையை அவர் நிரூபிக்க வேண்டும்.
அரசியல் பாரம்பரியம் மிக்க குடும்பத்திலிருந்து அவர் வந்திருப்பதால் நிச்சயம் அரசியலில் அவரது பங்கு வேகமானதாகவே இருந்தது. அதேசமயம், அதையே அவர் பயன்படுத்திக் கொண்டு உயர் பதவிகளை அடைந்து விட முடியாது.
தீவிர அரசியலுக்கு வந்த பின்னர் 3 ஆண்டுகள் கழித்துத்தான் அவருக்குப் பதவி கிடைத்துள்ளது. அதுவும் உ.பி. தேர்தலில் அவர் சீரிய முறையில் பங்கேற்று பிரசாரம் செய்ததற்காகத்தான் கிடைத்தது என்றார் சோனியா.
சமீபத்தில் தான் ராகுல்காந்திக்கு காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பதவி கொடுக்கப்பட்டது நினைவிருக்கலாம்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications