காதலித்த மகளை கட்டையால் அடித்துக் கொன்ற தந்தை
சென்னை:
10வது வகுப்பு படித்து வந்த தனது மகள் காதலிப்பதை அறிந்த தந்தை, அவரை உருட்டுக் கட்டையால் அடித்துக் கொடூரமாக கொலை செய்தார்.
சென்னை தாம்பரம் அருகே உள்ள சேலையூர், காந்தி நகரைச் சேர்ந்தவர் காசிநாதன். இவருக்கு கவிப்பிரியா என்ற மகள் இருக்கிறார். இவர் மாடம்பாக்கத்தில் உள்ள அரசு பள்ளியொன்றில் 10ம் வகுப்பு படித்து வருகிறார்.
கவிப்பிரியா அப்பகுதியைச் சேர்ந்த பன்றி மேய்க்கும் இளைஞரை காதலித்துள்ளார். இதனால் படிப்பில் கவனம் போய் விட்டது. பள்ளிக்குப் போகாமல் காதலரைச் சந்தித்துப் பேசி வந்துள்ளார்.
கவிப்பிரியாவின் காதல் விவகாரம் காசிநாதனுக்கு தெரிய வந்தது. மகளைக் கண்டித்தார். ஆனால் தந்தையைக் கண்டு கொள்ளாமல் காதலைத் தொடர்ந்துள்ளார். இதனால் கோபமடைந்த காசிநாதன், தனது பேச்சைக் கேட்காத மகள் மீது கோபம் கொண்டு உருட்டுக் கட்டையால் மகளைக் கடுமையாகத் தாக்கியுள்ளார்.
இதில் கவிப்பிரியா படுகாயமடைந்தார். உடனடியாக அவரை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் கவிப்பிரியா இறந்து போனார்.
மகளைக் கொன்ற காசிநாதன் தலைமறைவாகி விட்டார். அவரைப் போலீஸார் தேடி வருகின்றனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications