திருடர்கள்-நெல்லையில் குளோஸ் சர்க்யூட் கேமராக்கள் மூலம் கண்காணிப்பு
திருநெல்வேலி: தீபாவளி திருடர்களை பிடிப்பதற்காக நெல்லை நகரில் குளோஸ் சர்க்யூட் கேமரா அமைக்கப்பட்ட சிறிது நேரத்தில் நகை பறிக்க முயன்ற இரு பெண்கள் போலீசாரிடம் சிக்கினர்.
தீபாவளியை ஒட்டி ஜவுளிக் கடைகளில் கூட்டம் அலை மோதுகிறது. இதனால் திருடர்கள் தொல்லையும் அதிகிரத்துள்ளது.
இதைத் தடுக்க நெல்லை காவல்துறை டவுன் வடக்கு ரத வீதியில் சிறப்பு பூத் அமைத்துள்ளனர். இைத காவல்துறை ஆணையாளர் மஞ்சுநாதா நேற்று திறந்து வைத்தார். இந்த பூத்திற்குள் போலீஸ் கண்காணிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கேமராக்கள் பொறுத்தப்பட்டு, இந்த பூத்தில் உள்ள ஸ்கிரீன்கள் மூலம் கண்காணிப்பு நடக்கிறது.
இந் நிலையில் நெல்லை கடைவீதியில் நேற்று துணி எடுகக வந்த ஒரு பெண்ணிடம் நகையை பறிக்க முயன்ற இரு பெண்களை போலீசார் கேமரா மூலம் கண்காணித்து, உடனடியாக அங்கு ரோந்தில் ஈடுபட்ட போலீசாரை அலர்ட் செய்து பிடித்தனர்.
பிடிபட்டவர்களிடம் விசாரணை நடத்தியதில் நாகர்கோவிலை சேர்ந்த ருக்மணி, லட்சுமி என்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர். கேமராக்கள் அமைக்கப்பட்ட ஒரு மணி நேரத்தில் இவர்கள் பிடிப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications