கிருஷ்ணசாமிக்கு மன்மோகன் ஆறுதல்
Subscribe to Oneindia Tamil
சென்னை: வேல் கம்பு குத்தால் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமிக்கு ஆறுதல் கூறி பிரதமர் மன்மோகன் சிங் கடிதம் அனுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் கிருஷ்ணசாமிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், தாங்கள் சில விஷமிகளால் தாக்கப்பட்டது அறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். நீங்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.
கடவுள் அருளால் தாங்கள் அபாய கட்டத்தைத் தாண்டி விட்டதையும், நல்ல மருத்துவ சிகிச்சை தங்களுக்கு அளிக்கப்படுவதையும் அறிந்து மகிழ்கிறேன் என்று கூறியுள்ளார் மன்மோகன் சிங்.
மேலும், கிருஷ்ணசாமியின் மகனான காங்கிரஸ் எம்.எல்.ஏ டாக்டர் விஷ்ணுபிரசாத்தையும், பிரதமர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி ஆறுதல் தெரிவித்தார்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications