சேலம் ரயில்வே கோட்டம்- கேரளாவில் பாஜக பந்த்
திருவனந்தபுரம்: பாலக்காடு ரயில்வே கோட்டத்தில் இருந்து கோவை உள்ளிட்ட பகுதிகளை பிரித்தது கண்டித்து இன்று கேரளாவில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் அழைப்பு விடுக்கப்பட்ட பந்த்தால் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
பாலக்காடு ரயில்வே கோட்டத்தில் இருந்து கோயம்புத்தூர், சேலம் உள்ளிட்ட பல பகுதிகளை பிரித்து தமிழகத்தில் இன்று மத்திய ரயில்வே துறை அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் தலைமை தாங்க, முதல்வர் கருணாநிதி புதிதாக சேலம் ரயில்வே கோட்டத்தை துவக்கி வைக்கிறார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கேரள பாஜக சார்பில் அம்மாநிலம் முழுவதும் பந்த் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்த பந்த்தால் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. பேருந்துகள், ஆட்டோக்கள் எதுவும் இயங்கவில்லை.
இன்று குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் வந்ததால் ஏதேனும் அசம்பாவிதம் நிகழாமல் தடுக்க மாநிலம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்?












Click it and Unblock the Notifications