கொலை வழக்கில் தந்தை-மகனுக்கு ஆயுள் தண்டனை
தூத்துக்குடி: ஆடு மேய்த்த தகராறில் விவசாயியை கொன்ற தந்தை மற்றும் மகனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் பசுவந்தனை அருகே உள்ள பரமன்பச்சேரி என்ற ஊரைச் சேர்ந்தவர் கடற்கரை. இவருக்கு சொந்தமான பருத்திக் காட்டில் மேலமங்கலத்தை சேர்ந்த ராமசாமி என்பவரது ஆடுகள் மேய்ந்தன.
இதைப் பார்த்த கடற்கரை ஆடுகளை விரட்டியடித்ததுடன், ராமசாமியிடம் உன் ஆடுகள் எப்படி என் தோட்டத்தில் மேயலாம் என்று கண்டித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த ராமசாமியும் அவரது மகன் ராமையாவும் சேர்ந்து கடற்கரையை அரிவாளால் வெட்டி கொலை செய்தனர்.
இது குறித்து பசுவந்தனை போலீசார் விசாரணை நடத்தி தந்தை-மகன் இருவர் மீதும் தூத்துக்குடியில் உள்ள மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
வழக்கை விசாரித்த நீதிபதி கோகுல்தாஸ், குற்றவாளிகளான தந்தை, மகன் இருவருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ. 10,000 அபராதம் விதித்தும் தீர்ப்பு கூறினார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications