திருப்பதி, ஊட்டி-கொடையில் மக்கள் கூட்டம்
திருப்பதி: தீபாவளியையொட்டி திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.
தீபாவளி மற்றும் அதைத் தொடர்ந்து வந்த விடுமுறை தினங்களால் நாடு முழுவதுமே சுற்றுலாத் தலங்களிலும் முக்கிய புனிதத் தலங்களிலும் மக்கள் கூட்டம் மிக அதிகமாக உள்ளது.
ஊட்டி-கொடையில் பயணிகள் கூட்டம்:
அதேபோல ஊட்டிலும் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் மிக அதிகமாக உள்ளது.
ஊட்டியில் தற்போது 2வது சீசன் நடந்து வருகிறது.
தாவரவியல் பூங்கா, பைகாரா, படகு இல்லம் உள்ளிட்ட இடங்களில் கூட்டம் கூட்டமாக சுற்றுலாப் பயணிகள் அலை மோதுகின்றனர்.
அதிகாலையில் கடும் குளிர் நிலவி வந்த போதிலும் அதைப் பொருட்படுத்தாமல் குளிரை அனுபவித்து ரசிக்கின்றனர்.
கூட்டம் அதிகம் இருப்பதால் ஊட்டிக்கு பல்வேறு ஊர்களிலிருந்து அதிக அளவில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
கொடைக்கானலிலும் இதே போன்ற நிலை தான் நிலவுகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications