அதிமுக 'நெத்தியடி' நாகையனுக்கு 9 மாத சிறை!
தூத்துக்குடி: தமிழக முதல்வர் கருணாநிதி பற்றி மிக அவதூறாகப் பேசிய அதிமுக பேச்சாளருக்கு நீதிமன்றம் 9 மாதம் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளத்தில் கடந்த ஆகஸ்ட் 20ம் தேதியன்று அதிமுக சார்பில் கண்டன கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்தில் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த அதிமுக தலைமைக் கழக பேச்சாளர் 'நெத்தியடி' நாகையன் பேசினார்.
கருணாநிதி பற்றியும், தமிழக அரசு பற்றியும் அவர் மிக அவதூறாக பேசியதாக விளாத்திகுளம் திமுக நகரச் செயலாளர் சிவசுப்பிரமணியன் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
இது குறித்து நாகையன் மீது விளாத்திகுளம் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கு விளாத்திகுளம் மாஜிஸ்திரேட் பாண்டியராஜன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி தமிழக முதல்வர் பற்றியும், தமிழக அரசு பற்றியும் அவதூறாக பேசியதற்காக 'நெத்தியடி' நாகையன்னுக்கு 9 மாத சிறை தண்டனையும், ரூ.500 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications