சென்னை விமான நிலைய புதிய ரன்வே: 300 வீடுகளை இடிக்க முடிவு
சென்னை: சென்னை விமான நிலையத்தில் மாற்று ஓடுபாதையை (ரன் வே)அமைக்க விமான நிலையத்தை ஒட்டியுள்ள 300 வீடுகளை இடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை விமான நிலைய விரிவாக்கத்திற்காக மணப்பாக்கம் மற்றும் தரப்பாக்கம் பகுதியில் 1,070 ஏக்கர் நிலங்களை தமிழக அரசு கையகப்படுத்த முடிவு செய்துள்ளது.
மேலும் இப்பகுதியில் உள்ள ஏராளமான வீடுகளை இடிக்கவும் முடிவு செய்துள்ளது. இதில் 300 வீடுகள் இப்போது தான் கட்டப்பட்டு வரும் புதிய வீடுகளாகும்.
இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவர் கூறுகையில்,
நான் இப்பகுதியில் வீடு கட்ட வங்கியில் கடன் வாங்கியுள்ளேன். ஆனால் இன்னும் கட்டடம் ஆரம்பிக்கவில்லை. அதற்குள் என் நிலத்தை அரசு எடுக்கப்போவதாக சொல்லியிருக்கிறார்கள். வங்கியில் வாங்கிய கடனுக்கு மாதம் தோறும் 20,000 ரூபாய் தவணைத் தொகை-வட்டியை கட்டி வருகிறேன் என்றார்.
சத்யா என்பவர் கூறியதாவது, எனது வீடு இந்தப் பகுதியில் தான் இருக்கிறது. விமான நிலைய விரிவாக்கத்திற்காக எனது வீட்டை இடிக்கப் போவதாக சொல்லிவிட்டனர்.
சென்னையில் தற்போதுள்ள நிலத்தின் விலையால் இனி என் வாழ்நாள் முழுவதும் சம்பாதித்தால் கூட வீட்டை கட்ட முடியாது என்றார் சோகமாக.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications