இந்தோனேஷியாவில் தொடர் நிலநடுக்கம்: 3 பேர் பலி
ஜகார்தா: இந்தோனேஷியாவில் அடுத்தடுத்து நிகழ்ந்த 2 நிலநடுக்கத்தால் 3 பேர் உயிரிழந்தனர். 45க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். நிலநடுக்கம் குறித்து சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
மத்திய இந்தோனேஷியாவின் சும்பவா தீவிலிருந்து வடமேற்கு திசையில் 30 மைல் தொலைவில் ராபா என்ற இடத்தில் நேற்று நள்ளிரவில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் அளவு ரிக்டர் அளவுகோலில் 6.7 ஆக பதிவானது.
இந்த நிலநடுக்கம் ஏற்பட்ட 4 மணி நேரம் கழித்து அதே பகுதியில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. 2வது முறையாக ஏற்பட்ட நிலநடுக்கம் முதலில் நிகழ்ந்ததை விட மோசமாக இருந்தது. இதன் அளவு ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவானது. இதனால் சும்பாவா தீவுகளில் உள்ள கட்டடங்கள் பயங்கரமாக ஆடின.
சும்பாவா தீவு சுற்றுலா பயணிகள் அதிகம் வரும் இடமாகும். இந்த நிலநடுக்கத்தால் பல கட்டடங்கள் இடிந்து விழுந்தன. பிமா என்ற மாவட்டத்தில் ஒரு மருத்துவமனை இடிந்து விழுந்தது. கடலோர தீவில் ஏற்பட்ட பூகம்பத்தால் சுனாமி வர வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications