வியட்நாம் விமானத்தில் ஊர்ந்த தேள்கள்
Subscribe to Oneindia Tamil

தனாங் என்ற இடத்தில் இருந்து வியட்நாம் தலைநகர் ஹனோய்க்குக் கிளம்பிய அந்த வியட்நாம் ஏர்லைன்ஸ் விமானம் ரன் வேயில் ஓட ஆரம்பித்த நிலையில் அதில் 2 தேள்கள் ஊர்வதை விமான சிப்பந்தி பார்த்தார்.
இதையடுத்து அந்த விமானம் நிறுத்தப்பட்டது. அந்த தேள்கள் அப்புறப்படுத்தப்பட்டதோடு பயணிகளும் இறக்கிவிடப்பட்டு, மேலும் ஏதும் தேள்கள் உள்ளனவா என தேடல் நடந்தது. சுமார் 4 மணி நேரம் தேடியும் மேலும் தேள்கள் ஏதும் சிக்கவில்லை. இதையடுத்து அந்த விமானம் கிளம்பிச் சென்றது.
விமானத்துக்குள் தேள்கள் எப்படி வந்தன என்பது குறித்து விசாரணை நடக்கிறது.
கடந்த ஏப்ரலில் வியட்நாம் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் போயிங் 777 விமானம் பறந்து கொண்டிருந்தபோது எலி ஓடி விளையாண்டு களேபரத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications