கன்னியாகுமரியில் கடல் சீறியது-அச்சத்தில் மக்கள்

கடந்த 2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி ஏற்பட்ட சுனாமியின் மூன்றாவது ஆண்டு தினம் இன்று அச்சத்துடன் நினைவுகூறப்பட்டு வரும் நிலையில் இந்த கடல் சீற்றத்தால் மக்கள் பெரும் அச்சத்தில் ஆழ்ந்தனர்.
கடல் சீற்றத்தால் ராட்சத அலைகள் எழுந்ததில் குமரி மாவட்டம் மேல மணக்குடி பகுதியில் கரையில் நிறுத்திப்பட்டிருந்த படகுகள் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டன. அவற்றை மீனவர்கள் இழுத்து வந்தனர்.
தென்கொரிய கடலிலும் சீற்றம்-கப்பல் மூழ்கியது:
இந் நிலையில் தென் கொரிய கடல் பகுதியிலும் பயங்கர கடல் கொந்தளிப்பு நிலவுவதாக தகவல்கள் வருகின்றன.
தென்கொரியாவின் தெற்கு கடல் பகுதியில் ஏற்பட்ட இந்த கடல் கொந்தளிப்பில் ஈஸ்டன் பிரைட் என்ற சரக்குக் கப்பல் மூழ்கியது. தைவான் நாட்டில் இருந்து புறப்பட்ட இந்த கப்பலில் 2,000 டன் நைட்ரிக் அமிலம் இருந்தது.
இந்தக் கப்பலில் இருந்து வந்த அவசரகால சமிஞையை அடுத்து தென் கொரிய கடற்படையினரும் ஹெலிகாப்டர்களும் தேடும் பணியில் ஈடுபட்டன. ஆனாலும் யாரையும் காப்பாற்ற முடியவில்லை. கப்பலில் இருந்த 12 தென் கொரியர்களும் 2 மியான்மர் நாட்டினரும் பலியாகிவிட்டதாக அஞ்சப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications