சாத்தூரில் தீப்பெட்டி லாரி எரிந்து 2 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் தீப்பெட்டிகளை லாரியில் ஏற்றியபோது திடீரென தீவிபத்து ஏற்பட்டதில் இரண்டு தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்னர்.
இன்று காலை இந்த கோர விபத்து நடந்தது. சாத்தூரில் உள்ள மீனாட்சி தீப்பெட்டித் தொழிற்சாலையில் இன்று காலை தீப்பெட்டி பண்டல்களை தொழிலாளர்கள் லாரியில் ஏற்றிக் கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இதில் லாரி முழுவதும் தீப்பிடித்து எரிந்தது. இதில் தீப்பெட்டி பண்டில்களை லாரியில் ஏற்றிக் கொண்டிருந்த ஈஸ்வரன் (27), கண்ணன் (29) ஆகியோர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இருவரும் சிவகிரி கிராமத்தைச் சேர்ந்தவர்கள்.
விபத்தில் சிக்கி லாரி முழுவதும் எரிந்து போய் விட்டது. இந்த விபத்தால் ரூ. 5 லட்சம் அளவுக்கு இழப்பு ஏற்பட்டிருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications