பெட்ரோலிய நிறுவனத்தில் ஆயில் சிலிண்டர் வெடித்து 2 பேர் பலி
சென்னை: சென்னை அருகே மணலியில் உள்ள சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் (சி.பி.சி.எல்) ஆயில் சிலிண்டர்களை மாற்றும் பணியின்போது ஆயில் சிலிண்டர் வெடித்த விபத்தில் 2 பேர் பலியானார்கள்.
சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்திலிருந்து சில மாதங்களுக்கு முன்பு ஹைட்ரோகார்பன் வாயு கசிவு ஏற்பட்டதால் வட சென்னை மக்கள் பெரும் அவதிக்குள்ளானார்கள்.
இந்த நிலையில் சிபிசிஎல் ஆலையில் எண்ணை சிலிண்டர்கள் (டேங்க் மிதவைகள்) சுத்தப்படுத்தும் பணி நடந்தது. அப்போது வெல்டிங் செய்யும் வேலையில் ஆந்திராவைச் சேர்ந்த சில தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது ஒரு சிலிண்டர் திடீரென பயங்கர சப்தத்துடன் வெடித்தது. இதில் லோகேஸ்வரராவ், சுரேஷ் ஆகியோர் தீயில் கருகி பலியானார்கள்.
ஜோகர் ராவ், சந்திரய்யா ஆகியோர் படுகாயமடைந்தனர். உடனடியாக அவர்கள் இருவரும் அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
-
கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் என்ன பறக்குது.. போலீசாரை வெகுவாக பாராட்டிய பொதுமக்கள் -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
சென்னை ஈசிஆர் சாலையில் அதிவேகமாக சென்ற கார்.. டிரைவரின் முட்டாள்தனம்.. மறக்க முடியாத சம்பவம் -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க! -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு












Click it and Unblock the Notifications