மின் கம்பத்தில் வேன் மோதி தீ-8 பேர் பலி

Subscribe to Oneindia Tamil


மங்களூர்: மங்களூர் அருகே வேன் ஒன்று மின் கம்பத்தின் மீது மோதி தீப்பிடித்து எரிந்ததில் அதில் பயணம் செய்த 8 பேர் உடல் கருகி இறந்தனர்.

பீகாரைச் சேர்ந்த 11 தொழிலாளர்கள் வேனில் மங்களூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். இவர்கள் பயணித்த வேன் கள்ளப்பு என்ற இடத்தில் சாலையோரத்தில் இருந்த மின் கம்பத்தின் மீது மோதி தீப்பிடித்தது.

இந்த விபத்தில் வேனில் இருந்த 8 தொழிலாளர்கள் பரிதாபமாக உடல் கருகி இறந்தனர். வேன் டிரைவர் உட்பட 3 பேர் பலத்த தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் வேன் முழுவதும் எரிந்து உருக்குலைந்தது.

இந்த விபத்தால் மங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+