பெனாசிர் கொலை: மனித வெடிகுண்டு நபரின் அடையாளம் கண்டுபிடிப்பு
இஸ்லாமாபாத்: பெனாசிர் பூட்டோ படுகொலை செய்யப்பட்ட பின்னர் மனித வெடிகுண்டாக மாறி வெடித்துச் சிதறிய நபரின் அடையாளத்தை பாகிஸ்தான் போலீஸார் கண்டுபிடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ராவல்பிண்டியில் நடந்த தீவிரவாதத் தாக்குதலில் பெனாசிர் பூட்டோ படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக தீவிரவாதிகளின் ஆதிக்கம் அதிகம் உள்ள தெற்கு வசிரிஸ்தான் பழங்குடி பகுதியிலிருந்து ஐதாஸ் ஷா என்ற 15 வயது சிறுவன் ஜனவரி 19ம் தேதி கைது செய்யப்பட்டான்.
தானும் மேலும் இருவரும்தான் பெனாசிரைக் கொல்ல வந்த படையில் இடம் பெற்றிருந்ததாக ஷா பரபரப்பு வாக்குமூலம் அளித்தான். இதையடுத்து விசாரணை முடுக்கி விடப்பட்டது.
இந்த நிலையில், பெனாசிர் படுகொலைச் சம்பவத்தின்போது மனித வெடிகுண்டாக மாறி வெடித்தது பிலால் என்பது தெரிய வந்துள்ளது. இவரை ஷா அடையாளம் காட்டியுள்ளான்.
இந்த வழக்கு தொடர்பாக ஷா கைது செய்யப்பட்ட அதே பகுதியிலிருந்து ஷெர் ஸமான் என்ற இன்னொரு நபரையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications