கொல்கத்தாவில் ராஜ் தாக்கரே கொடும்பாவி எரிப்பு
கொல்கத்தா: வட இந்தியர்களை இழிவுபடுத்தும் வகையில் பேசிய மகாராஷ்டிர நவநிர்மான் சேனா கட்சித் தலைவர் ராஜ் தாக்கரேவைக் கண்டித்து கொல்கத்தாவில் அவரது கொடும்பாவியை எரித்துப் போராட்டம் நடத்தப்பட்டது.
மேற்கு வங்க மாநில சமாஜ்வாடிக் கட்சித் தலைவர் விஜய் உபாத்யாய் தலைமையில் நடந்த இந்தப் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். எஸ்பிளனேடு பகுதியில் ராஜ் தாக்கரேவின் கொடும்பாவி தீவைத்துக் கொளுத்தப்பட்டது.
பின்னர் பால் உபாத்யாய் பேசுகையில், பிரிவினைப் போக்குடன் ராஜ் தாக்கரே பேசியுள்ளார். உடனடியாக அவரை கைது செய்ய வேண்டும்.
அமிதாப் பச்சன் குறித்தும், வட இந்தியர்கள் குறித்தும் இழிவாக அவர் பேசியுள்ளர். அதுதவிர வட இந்தியாவில் இந்துக்கள் மிகுந்த மத உணர்வுடன் கொண்டாடும் சாத் பூஜாவையும் இழிவுபடுத்தி அவர் பேசியுள்ளார்.
பல்வேறு கலாச்சாரம், இனங்கள், சமூகத்தினர் இணைந்து வாழும் இந்தியாவில் இதுபோல பேசுவதைப் பொறுத்துக் கொள்ள முடியாது என்றார் அவர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications