கச்சத்தீவை மீட்க கோரி பாமக முழக்கப் போராட்டம்
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் கச்சத் தீவை மீட்கக் கோரி பா.ம.க. இளைஞரணி சார்பில் இன்று ஆர்பாட்டம் நடத்தியது.
ராமேஸ்வரத்தில் இன்று காலை 11 மணிக்கு கட்சத் தீவை மீட்கக் கோரி பா.ம.க. இளைஞரணி சார்பில் தொடர் முழக்கப் போராட்டம் நடத்தியது.
இதில் பல முக்கிய நிர்வாகிகள் பேசினர். அப்போது அவர்கள் தமிழக மீனவர்கள் ராமேஸ்வரம் கடல் பகுதியில் மீன் பிடிக்க செல்லும் போது இலங்கை கடற்படையினரால் கடத்தி செல்வதும், மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்துவதும் தொடர் கதையாகி வருகிறது.
மேலும், மீனவர்களின் மீன் பிடி வலைகளை பறிப்பதும், பிடித்த மீன்களை பறிப்பதும் வாடிக்கையாக உள்ளது.
இந்தியா இலங்கை ஒப்பந்தத்தில் நமது மீனவர்கள் கச்சத் தீவில் வலைகளை உலர்த்தவும், ஒய்வு எடுக்கவும் உரிமை கொடுக்கப்பட்டுள்ளது.
ஆனால் அவை இலங்கை அரசால் மதிக்கப்படுவதில்லை. இந்த நிலையில் தான் நமது மீனவர்களின் உரிமைகளை பாது காக்கும் விதமாகவும், கச்ச தீவை மீட்க வேண்டியும் வலியுத்தி தொடர் முழக்க போராட்டம் நடத்தப்படுகிறது என்று பேசினர்.
போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
பாமக போராட்டத்தையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications