நெல்லை அருகே நீரில் விழுந்து சிறுவன் பலி
Subscribe to Oneindia Tamil
நெல்லை: நெல்லை அருகே கொதிக்கும் நீரில் விழுந்து 4 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் பரிதாபமாக உயிரிழந்தான்.
நெல்லை மாவட்டம், வடக்கன்குளத்தை சேர்ந்த முத்துக்கிருஷ்ணன்-சவுந்தரி தம்பதியின் மகன் பவுல்(4). நேற்று முன்தினம் சவுந்தரி ஒரு பாத்திரத்தில் வெந்நீரை ஊற்றி வைத்துவிட்டு கடைக்கு சென்றார்.
அப்போது வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் பவுல் எதிர்பாராத விதமாக வென்னீரில் தவறி விழுந்து அலறி துடித்தான்.
சத்தம் கேட்டு ஓடிவந்த சவுந்திரி மற்றும் உறவினர்கள் உடல் வெந்தநிலையில் சிறுவனை பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
ஆனால் சிகிச்சை பலனின்றி சிறுவன் பவுல் பரிதாபமாக இறந்து விட்டான். இது குறித்து பணகுடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
More From
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications