வீரமணி அட்வைஸ் தேவையில்லை-ராமதாஸ்

திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் செய்தியாளர்களிடம் இன்று டாக்டர் ராமதாஸ் பேசினார். அப்போது தி.க. தலைவர் கி.வீரமணியை கடுமையாக சாடினார்.
செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற, தற்போது உள்ள பாதைக்கு எதிர்ப்பு ஏற்பட்டால், மாற்றுப் பாதை குறித்து சிந்திக்கலாம். எப்படியாவது திட்டம் நிறைவேறினால் போதும் என்று நான் கூறவில்லை. முதல்வர் கருணாநிதிதான் ஆரம்பத்தில் தெரிவித்தார்.
அவரது கருத்தைப் பிரதிபலிக்கும் விதமாகத்தான், மாற்றுப் பாதை குறித்து யோசிக்கலாம். நமக்கு மாற்றுப் பாதை குறித்துப் பிரச்சினை இல்லை. திட்டம்தான் முக்கியம் என்று தெரிவித்திருந்தேன். இந்தக் கருத்தில் மாற்றம் இல்லை. இப்போதும் இதையே வலியுறுத்துகிறேன்.
இதுகுறித்து தோழமைக் கட்சிகளுடன் பேசி முடிவெடுக்கலாம் என்றும் நான் தெரிவித்திருந்தேன்.
இதில் தி.க தலைவர் கி.வீரமணி தலையிட எந்த அவசியமும் இல்லை. இது முதல்வருக்கும், எனக்கும் சம்பந்தப்பட்ட பிரச்சினை. வீரமணி, பெரியாரின் கொள்கையைப் பரப்பும் வேலையை மட்டும் பார்த்தால் போதும். அவருடைய அரசியல் ஆலோசனை எனக்குத் தேவையில்லை என்று காட்டமாக கூறினார் டாக்டர் ராமதாஸ்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications