திமுகவுடன் கூட்டணி தொடரும்-காங்கிரஸ்
சென்னை: திமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி தொடரும் என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் எம்.கிருஷ்ணசாமி கூறினார்.
நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
மத்திய பட்ஜெட்டை மக்கள் விரோத பட்ஜெட் என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறுவது ஏற்றுக் கொள்ள முடியாதது.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் அதிமுக ஆட்சிக் காலத்தில் தான் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் பற்றி மத்திய அரசிடம் தெரிவித்ததாகவும், அந்த திட்டத்தை மத்திய அரசு கிடப்பில் போட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
ஆனால், ஜெயலலிதா அப்போது இந்த திட்டம் பற்றிய ஸ்கெட்சைக் கூட அனுப்பி வைக்கவில்லை.
திமுகவை மூன்றாவது அணிக்குள் இழுக்க கம்யூனி்ஸ்ட் தலைவர்கள் முயன்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால், அதைப் பற்றி திமுக ஏதும் கூறவில்லை. அதனால் அதைப்பற்றி நாங்கள் கவலைப்படவில்லை.
தமிழகத்தில் 3வது அணிக்கு வாய்ப்பே இல்லை. திமுகவுடனான எங்கள் கூட்டணி தொடரும் என்றார்.
-
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications