டெல்லியில் ஆப்பிரிக்க நாடுகளின் 2 நாள் மாநாடு
டெல்லி: டெல்லியில், ஏப்ரல் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இந்திய, ஆப்பிரிக்க நாடுகளின் உச்சி மாநாடு நடைபெறுகிறது. இதில், 14 ஆப்பிரிக்க நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர்.
இந்திய, ஆப்பிரிக்க கண்டத்திற்கு இடையிலான உறவை மேலும் வலுப்படுத்துவது, கல்வி, மனித வள மேம்பாடு உள்ளிட்ட துறைகளில் இணைந்து செயல்படுவது உள்ளிட்டவை குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்படும்.
மாநாடு குறித்து வெளியுறவுத்துறை இணை அமைச்சர் அனந்த் சர்மா கூறுகையில், இந்த மாநாட்டில், தென் ஆப்பிரிக்கா, உகாண்டா, நைஜீரியா, எகிப்து, அல்ஜீரியா, பர்கினா பாசா, காங்கோ, எத்தியோப்பியா, கானா, லிபியா, செனகல், கென்யா, தான்சானியா, ஜாம்பியா ஆகிய நாடுகள் பங்கேற்கின்றன.
இந்த மாநாட்டில் எடுக்கப்பட வேண்டிய வரைவு நடவடிக்கைத் திட்டம் பங்கேற்கும் நாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
மாநாட்டுக்கு முன்பாக ஏப்ரல் 4ம் தேதி சம்பந்தப்பட்ட நாடுகளின் அதிகாரிகள் கூட்டமும், 7ம் தேதி வெளியுறவுத் துறை அமைச்சர்கள் மாநாடும் நடைபெறும் என்றார் அவர்.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications