திருச்சி to கோலாலம்பூர்-துபாய்க்கு ஏர் இந்தியா!

ஏர் இந்தியா நிறுவனம் மற்றும் அதன் துணை நிறுவனமான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஆகியவற்றின் முதலாமாண்டு விழா திருச்சியில் நடந்தது. இதில் திருச்சி விமான நிலைய மேலாளர் நடராஜன் கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில், திருச்சியில் இருந்து துபாய், கோலாலம்பூருக்கு நேரடி விமான சேவை வழங்கும் திட்டம் விரைவில் வழங்க உள்ளது. இது மக்களிடையே நல்ல வரவேற்பை பெறும்.
சென்னை விமான நிலையம் நிரம்பி வழிகிறது. புதிதாக விமான சேவையை அறிமுகப்படுத்த முடியாத அளவுக்கு அங்கு நெருக்கடி நிலவுகிறது. எனவே திருச்சி விமான நிலையத்திலிருந்து மேலும் பல்வேறு நாடுகளுக்கு விமான சேவை அறிமுகப்படுத்தும் வாய்ப்பு அதிகரித்துள்ளது என்றார்.
ஏர் இந்தியாவின் விமான நிலைய மேலாளர் நாராயணன் பேசுகையில், ஏர் இந்தியா நிறுவனம் சிங்கப்பூருக்கு வாரம் 9 சர்வீஸ்களும், துபாய்க்கு 3 சர்வீஸ்களும் என மொத்தம் 12 விமான சேவைகளை வழங்கி வருகிறது.
துபாய்க்கான சேவை 6ஆக விரைவில் உயர்த்தப்படும். சிங்கப்பூர் மற்றும் துபாய் விமானங்களில் 75 சதவீத இருக்கைகள் நிரம்பிவிடுகின்றன என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications