வருகிறது ஒலிம்பிக் ஜோதி - டெல்லியில் குவியும் திபெத்தியர்கள்
டெல்லி:ஒலிம்பிக் ஜோதியின் தொடர் ஓட்டம் வருகிற 17ம் தேதி டெல்லியில் தொடங்கவுள்ள நிலையில் நூற்றுக்கணக்கான திபெத்தியர்கள் டெல்லியில் வந்து குவியத் தொடங்கியுள்ளனர். தொடர் ஓட்டத்தைத் தடுக்கும் பொருட்டு திபெத்தியர்கள் டெல்லியில் குவிந்து வருகின்றனர்.
உலகின் பல்வேறு நாடுகளுக்கும் சென்று கொண்டுள்ள ஒலிம்பிக் ஜோதி வருகிற 17ம் தேதி டெல்லிக்கு வருகிறது. நாட்டின் முக்கிய நகரங்களில் இந்த ஜோதி தொடர் ஓட்டமாக எடுத்துச் செல்லப்படும்.
இந்த நிலையில் நாடு முழுவதிலுமிருந்து திபெத்தியர்கள் டெல்லிக்கு திரண்டு வந்து கொண்டுள்ளனர். தொடர் ஓட்டத்தின்போது போராட்டம் நடத்தவும், தொடர் ஓட்டத்தைத் தடுத்து நிறுத்தவும் அவர்கள் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
திபெத்தியர்களின் போராட்டத்தால் ஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்டம் பாதிக்கப்படாமல் இருக்கவும், ஜோதிக்கு பிரச்சினை ஏற்படாமல் தடுக்கவும் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications