'விஷு'-மலையாளிகளுக்கு ஜெயலலிதா வாழ்த்து
சென்னை: மலையாளப் புத்தாண்டையொட்டி மலையாள மக்களுக்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்கு சூரியன் மாறும் நாளான விஷு திருநாளை மேள, தாளம் முழங்க உற்சாகத்துடன் கொண்டாடும் மலையாள பெரு மக்களுக்கு எனது மனம் நிறைந்த விஷு திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
தங்கள் பண்பாட்டையும், மரபையும் பேணி வாழும் மக்கள் மலையாள பெரு மக்கள். கண்ணாடி, அரிசி, பருப்பு வகைகள், காய்கறிகள், பழங்கள், மலர்கள், தங்க நாணயங்கள் ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்ட அழகிய விஷுக் கனியை அதிகாலையில் கண்டு, இறைவனை வழிப்பட்டு, அறுசுவை உணவை அனைவரும் ஒன்றாய் அமர்ந்து விருந்துண்டு மகிழ்வது மரபு.
இந்தப் புத்தாண்டு இனிமையும், இன்பமும் இல்லந்தோறும் கொழிக்கின்ற ஆண்டாக மலரட்டும் என்று தெரிவித்து, எனது விஷு திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications