புலிகளுக்கு உதவி-லண்டனில் 3 இலங்கை தமிழர்கள் கைது
Subscribe to Oneindia Tamil

இவர்களை லண்டன் மற்றும் வேல்ஸ் நகர தீவிரவாத எதிர்ப்பு விசாரணைப் பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
இவர்கள் புலிகளுக்கு தருவதற்காக பணம், கருவிகள், ஆயுதங்கள் குறித்த மேனுவல்களை பதுக்கி வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும் புலிகளுக்காக பணம் திரட்டியதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டுள்ளது குறி்ப்பிடத்தக்கது.
கைது செய்யப்பட்ட இருவர் நியூ டவுனைச் சேர்ந்தவர்கள், இன்னொருவர் மிட்சாம் பகுதியில் வசித்து வந்தார். இவர்களிடம் சென்ட்ரல் லண்டனில் உள்ள பட்டிங்டன் க்ரீன் போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடந்து வருகிறது.
கடந்த நவம்பரில் இலங்கை அரசு வழங்கிய தூதரக பாஸ்போர்ட்டுடன் லண்டன் வந்த கருணாவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தது நினைவுகூறத்தக்கது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications