சூறாவளிக் காற்று-முத்துப்பேட்டையில் கரை ஒதுங்கிய 'சேது' கப்பல்கள்

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள தோவை வாய்க்கால் எனப்படும் முகத்துவாரப் பகுதியில் நேற்று இரு பெரிய கப்பல்கள் கரை ஒதுங்கின.
அக்கப்பல்களில் யாரும் இல்லை. பெரிய அளவிலான இரு கப்பல்கள் தரை ஒதுங்கியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. விடுதலைப் புலிகளின் கப்பல்களாக இருக்கக் கூடுமோ என்ற குழப்பமும் ஏற்பட்டது.
இதையடுத்து போலீஸார் விரைந்து வந்து விசாரணையில் இறங்கினர். விசாரணையில் அவை இரண்டும் சேது சமுத்திரத் திட்ட கால்வாய்ப் பணியில் ஈடுபடுத்தப்பட்ட கப்பல்கள் எனத் ெதரிய வந்தது. அகழ்வுப் பணியின்போது மண் அள்ளும் பணியில் இக்கப்பல்கள் ஈடுபட்டிருந்தன. தற்போது பணிகள் நிறுத்தப்பட்டிருப்பதால் இரு கப்பல்களும் கரை ஓரம் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்தன.
கடலில் வீசிய சூறாவளிக் காற்றினால் இரு கப்பல்களும் முத்துப்பேட்டைக்கு இழுத்து வரப்பட்டுள்ளன என்று ெதரிய வந்தது. இதையடுத்து பதற்றம் குறைந்தது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications