மயங்கிய மலேசிய பயணி-நிறுத்தப்பட்ட விமானம்
Subscribe to Oneindia Tamil

நேற்றிரவு 10.20 மணிக்கு 214 பயணிகளுடன் அந்த விமானம் கிளம்பியது. ரன்வேயில் ஓடிக் கொண்டிருந்த நிலையில் அதிலிருந்த சொக்கலிங்கம் (45) என்ற பயணி மயங்கினார்.
இது குறித்து அவரது மனைவி விமான சிப்பந்திகளிடம் தெரிவிக்கவே, உடனடியாக பைலட்களுக்கு தகவல் தரப்பட்டு விமானம் ரன் வேயிலேயே நிறுத்தப்பட்டது.
இதையடுத்து மீண்டும் விமானத்தை டேக்ஸி வே பகுதிக்கு கொண்டு வந்தனர் விமானிகள். விமான நிலைய டாக்டர்கள் விரைந்து வந்து சொக்கலிங்கத்துக்கு முதலுதவி செய்து விமானத்திலிருந்து இறக்கினர்.
உடனடியாக அவர் ஆம்புலன்ஸ் மூலம் அப்பல்லோ மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து அந்த விமானம் இரவு 11.10 மணிக்கு மீண்டும் கிளம்பி மலேசியா சென்றது.
சொக்கலிங்கம் மலேசியாவைச் சேர்ந்த தமிழராவார். சர்க்கரை வியாதியால் பாதிக்கப்பட்டவர் ஆவார்.
More From
-
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications