படித்த பள்ளிக்கு நிதி உதவிய முன்னாள் மாணவர்
Subscribe to Oneindia Tamil
காரைக்குடி: தான் படித்த பள்ளிக்கு பெரும் நிதியுதவி செய்துள்ளார் முன்னாள் மாணவர் ஒருவர்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகேயுள்ளது கல்லல். இங்குள்ள பிரிட்டோ பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவரான பரிமளம் பொறியியல் பட்டம் பெற்று இப்போது ஐக்கிய அரபு நாடுகளில் ஒரு நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
இவர் தான் படித்த பள்ளிக்கு பல லட்சம் நிதியுதவி செய்துள்ளார்.
தான் பயின்ற பள்ளிக்கு ரூ.30,000 மதிப்பில் குடிநீர் தொட்டி, மின் மோட்டார் மற்றும் சின்டெக்ஸ் டேங்க் ஆகியவற்றை வழங்கியதுடன் ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகங்களையும் வழங்கினார். மேலும் ரூ.2.5 லட்சம் செலவில் கலையரங்க மேடையும் கட்ட ஏற்பாடு செய்துள்ளார்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications