தேசிய ஒருமைப்பாட்டுக்கான சர்வ மத மாநாடு
சென்னை: அஹமதியா முஸ்லீம் ஜமாத் அமைப்பின் நூற்றாண்டையொட்டி சென்னையில் தேசிய ஒருமைப்பாட்டுக்கான சர்வ மத மாநாடு நடந்தது.
அஹமதியா முஸ்லீம் மிஷன் அமைப்பு இந்த மாநாட்டுக்கு ஏற்பாடு செய்திருந்தது. அமைதி மற்றும் மத நல்லிணக்கத்திற்கான சர்வதேச இயக்கம் இது.
இந்த மாநாட்டில் 7000க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்றதாக அதன் உறுப்பினர் அகமது அல்டாப் தெரிவித்தார்.
இந்து மதம், கிறிஸ்தவம், புத்த மதம், சீக்கிய மதம் மற்றும் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டு மதங்களில் மனித நேயம் என்பது குறித்து சிறப்புரையாற்றினர்.
மாநாட்டை, உலகளாவிய அஹமதியா இயக்கத்திற்கான இந்தியப் பிரிவு தலைவர் நாம் கோரி தொடங்கி வைத்தார்.
மாநாட்டையொட்டி 1000க்கும் மேற்பட்ட ஏழை மக்களுக்கு இலவச உணவும், 800க்கும் மேற்பட்டோருக்கு ஐந்து கிலோ அரிசியும் வழங்கப்பட்டது.
அனைவருக்கும் அன்பு, எவரிடமும் வெறுப்பின்மை என்பதை குறிக்கோளாகக் கொண்டு இந்த மாநாடு நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications