காரில் உடலுறவு-தோஹாவில் இந்தியர் கைது
தோஹா: தோஹாவில் காரில் 45 வயது இந்திய வேலைக்காரப் பெண்ணுடன் செக்சில் ஈடுபட்ட 23 வயது இந்தியர் கைது செய்யப்பட்டார்.
கத்தார் தலைநகர் தோஹாவில் ஆள் நாட்டமில்லாத ஓரிடத்தில் நின்றிருந்த காரை அந் நாட்டு போக்குவரத்து போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் சுற்றி வளைத்தனர்.
அந்தக் காரில் ஒரு ஆணும் பெண்ணும் உடலுறவில் ஈடுபட்டிருந்தனர். இதையடுத்து இருவரையும் பிடித்து சட்டம் ஒழுங்கு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். காரிலிருந்து காண்டம்களும் கைப்பற்றப்பட்டன.
விசாரணையில் அந்தப் பெண் வீட்டு வேலை செய்பவர் எனத் தெரிய வந்தது.
ஆனால், செக்சில் ஈடுபடவில்லை என இருவரும் மறுத்துள்ளனர்.
அந்தப் பெண் கூறுகையில், நான் சர்ச்சிலிருந்து வீடு திரும்ப நண்பருடன் காரில் சென்றேன். அவர் என் சகோதரர் மாதிரி. அவருடன் நான் எந்த தவறான காரியத்திலும் ஈடுபடவில்லை. காரின் சீட் சாய்ந்திருந்ததால் உடலுறவு கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது என்றார்.
ஆனால், இருவர் மீதும் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications