இந்திய படைகள் மீது பாகி்ஸ்தான் மீண்டும் தாக்குதல்

Subscribe to Oneindia Tamil

ஜம்மூ: காஷ்மீரில் இன்றும் பாகிஸ்தானியப் படைகள் இந்தியாப் படைகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தின.

குப்வாரா மாவட்டத்தில் உள்ள நரியா என்ற பகுதியில் இந்த கண்காணிப்பு மையத்தின் மீது பாகி்ஸ்தான் படைகள் துப்பாக்கியால் சுட்டன.

கடந்த 3 நாட்களில் இந்திய எல்லைக்குள் பாகி்ஸ்தான் படைகள் தாக்குதல் நடத்தியுள்ளது இது இரண்டாவது முறையாகும்.

நேற்று முன் தினம் பாரமுல்லா அருகே நவ்காவ்ன் என்ற இடத்தில் இந்திய-பாகிஸ்தான் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுக்குள் பாகிஸ்தானைச் சேர்ந்த 15 வீரர்கள் திடீரென ஊடுருவி நடத்திய தாக்குதலில் ஒரு இந்திய வீரர் பலியானது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+