திருச்சி போலீஸில் காதல் ஜோடி தஞ்சம்
திருச்சி: பெங்களூர் போலீசார் தேடி வந்த காதல் ஜோடி திருச்சி போலீசாரிடம் தஞ்சம் அடைந்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரம் பெரியசாமியின் மகன் வெங்கடேஷ் (25). இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அதே பகுதியை சேர்ந்த தேவராஜ் என்பவரின் மகள் வேதா (18).
இருவரும் கடந்த மூன்று வருடங்களாக காதலித்து வந்தனர். இதையறிந்த வேதாவின் பெற்றோர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும் வேதா தனது காதலை விடவில்லை. இதனால் கோபமடைந்த அவரது பெற்றோர், வேதாவை பெங்களூரிவில் உள்ள உறவினர் வீட்டில் தங்க வைத்தனர்.
இந் நிலையில் கடந்த 6ம் தேதி வேதா காணமல் போனார். இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் இதுகுறித்து பெங்களூர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து வேதாவை தேடி வந்தனர்.
இந்த நிலையில் திருச்சி பஸ் நிலையம் அருகில் சுற்றித்திருந்த வெங்கடேஷ்-வேதாவை திருச்சி போலீசார் பிடித்து விசாரித்தனர். காதல் ஜோடி விஷயத்தை கூறியதும், பெங்களூர் போலீசாருக்கு திருச்சி போலீசார் தகவல் கொடுத்தனர். மேலும் அவர்கள் இருவரிடமும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
-
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications