போலீசுக்கு கொலை மிரட்டல்-காங். பிரமுகர் கைது
Subscribe to Oneindia Tamil
செங்கோட்டை: மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற செங்கோட்டை போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்த காங்கிரஸ் பிரமுகர் கைது செய்யப்பட்டார்.
அச்சன்புதூரைச் சேர்ந்த செல்லத்துரை மகன் ராஜகோபால். இவர் செங்கோட்டை வட்டார இளைஞர் காங்கிரஸ் தலைவராக உள்ளார். சம்பவத்தன்ற ஏட்டுகள் மாரிமுத்து, முத்தையா, போலீஸ்காரர் ராஜதுரை ஆகியோர் பிரானூர் பார்டரில் நடந்து சென்று கொண்டிருந்தனர்.
அப்போது பைக்கில் வந்த ராஜகோபால், போலீஸாரை மடக்கினார். உங்கள் இன்ஸ்பெக்டர் மணல் லாரிகளை பிடித்து நடவடிக்கை எடுக்க நீங்கள் மூவரும்தான் காரணம் என்று கூறி கொலை மிரட்டல் விடுத்ததாக் கூறப்படுகிறது.
இதையடுத்து அவர்கள் மூவரும் செங்கோட்டை போலீஸில் புகார் கொடுத்தனர். எஸ்ஐ மங்கையர் அரசி விசாரணை நடத்தி ராஜகோபாலை கைது செய்தார்.
More From
-
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications