சிறுமி கற்பழித்து கொலை-மக்கள் மறியல்
சத்தியமங்கலம்: சிறுமி கொலை வழக்கு தொடர்பாக விசாரிக்க ஆதி திராவிட இளைஞர்களை போலீஸார் விசாரித்ததை கண்டித்து சத்தியமங்கலத்தில் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சத்தியமங்கலம் அடுத்த சிக்கரசம்பாளையம் தலித் மக்களின் காலனி பகுதியை சேர்ந்தவர் புனிதா (13). இவர் பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார்.
இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக விசாரிக்க காலனியில் வசிக்கும் சிலரை விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு போலீஸார் அழைத்து வந்தனர். அவர்களிடம் இன்ஸ்பெக்டர் மனோகரன் தலைமையிலான போலீஸார் விசாரிக்க இருந்தனர்.
இதனையறிந்த காலனி மக்கள் சத்தியமங்கலம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். போலீஸாருடன் வாக்குவாதம் செய்தனர்.
உண்மையான குற்றவாளியை பிடிக்காமல் வழக்கை திசை திருப்ப காலனி ஆண்கள் மீது வழக்கு போட உள்ளதாக போலீஸாரை அவர்கள் குறை கூறினர். பின்னர் காவல் நிகூறி திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
விசாரணை முடிந்த உடனே அவர்களை விடுவிப்பதாக போலீஸார் கூறினர். ஆனால் அதை ஏற்க மறுத்து மக்கள் மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட 10 பேரை போலீசார் விடுவித்தனர். இதையடு்த்து அனைவரும் கலைந்து சென்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications