பாளை-வாணியம்பாடி: ஹஜ் பயணிகளுக்கு பயிற்சி
நெல்லை: ஹஜ் பயணிகளுக்கான பயிற்சி முகாம் பாளையங்கோட்டை மற்றும் வாணியம்பாடியில் நடந்தது.
தமிழகத்தில் இருந்து ஹஜ் யாத்திரை செல்லுவோருக்கான பயிற்சி முகாம் நெல்லையில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த 248 பேரும், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 15 பேரும் கலந்து கொண்டனர்.
சென்னையில் உள்ள ஹஜ் கமிட்டியின் அலுவலர்கள் ஆமீம், நயினா முகம்மது ஆகியோர் பயிற்சி அளித்தனர். ஹஜ்ஜில் செய்யப்படும் தொழுகை, பயண விதிமுறைகள் குறித்து ஹஜ் பயணிகளுக்கு விளக்கம் அளித்தனர்.
அதேபோல தமிழ்நாடு ஹஜ் கமிட்டி சார்பில் வாணியம்பாடியிலும் பயி்ற்சி முகாம் நடந்தது. ஹஜ் யாத்திரை செல்லும் 100 பேருக்கு ஒரு நாள் பயிற்சி முகாம் நீலிக்கொல்லை மதராஸ முபீதே ஆஜம் பள்ளியில் கடந்த 28ம் தேதி நடந்தது.
செளவுதி அரேபிய இதய மருத்துவ நிபுணர் டாக்டர் கனி ஏஜாஸ் அகமத் தலைமை வகித்தார். ஹஜ் கமிட்டி உறுப்பினர் டாக்டர் அன்வருல்லா ஹாஜி வரவேற்றார்.
பயணத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை குறித்து இக்பால் அகமத், ஆசிப் ஆகியோர் படக்காட்சிகளுடன் விளக்கமளித்தனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications