பள்ளி-கல்லூரி வாகனங்களுக்கு மஞ்சள் நிறம் கட்டாயம்
சென்னை: பள்ளி, கல்லூரிகளின் வேன், பஸ், ஆட்டோ, ஷேர் ஆட்டோ ஆகிய வாகனங்களுக்கு மஞ்சள் வண்ணம் பூச வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
மாணவ, மாணவிகள் பயணிக்கும் வாகனம் என்பதை வெளிப்படுத்தும் விதத்தில் நாடு முழுவதுமே கல்வி நிலைய வாகனங்களுக்கு மஞ்சள் வண்ணம் பூச வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இதை இந்த ஆண்டே அமல்படுத்துமாறு கல்வி நிலையங்கள் அனைத்திற்கும் தமிழக உள்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
மஞ்சள் வண்ணம் பூசுவதோடு பக்கவாட்டிலும் வாகனத்தின் முன்னும், பின்னும் பள்ளி பேருந்து, கல்லூரி பேருந்து என்பதை சுட்டிக் காட்டும் படமும் வரையப்பட வேண்டும். 60 செ.மீ. விட்டத்தில் குழந்தைகள் நடந்து செல்வது போன்ற படம் இடம்பெற வேண்டும்.
இந்த வாகனங்கள் செல்லும் போது அதன் பின்னாலும், பக்கவாட்டிலும் செல்லும் மற்ற வாகனங்கள் வேகத்தை குறைத்து கவனமாக செல்ல வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications