தீவிரவாதம்: இனியும் பொறுமை கூடாது-அத்வானி
Subscribe to Oneindia Tamil

கடந்த 13ம் தேதி டெல்லியில் நடந்த தொடர் குண்டுவெடிப்பில் காயமடைந்து ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை அத்வானி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
தீவிரவாதிகளின் முக்கிய எதிரியாக அமெரிக்கா உள்ளது. ஆனால் செப்டம்பர் 11ல் நடந்த தாக்குதலுக்கு பிறகு அமெரிக்காவில் தீவிரவாத தாக்குதல் நடக்கவே இல்லை. ஆனால் நாம் மட்டும் ஏன் தீவிரவாத தாக்குதலால் தொடர்ந்து குறிவைக்கப்படுகிறோம் என்பதை அறிய வேண்டும்.
தீவிரவாதத்தை ஒழிப்பதில் நிர்வாகம், அதிகாரிகள் மற்றும் மக்கள் கொஞ்சமும் பொறுமை காட்டக் கூடாது. தீவிரவாதத்தை ஒழிக்க அனைவரும் உறுதி பூணவேண்டும் என்றார்.
More From
-
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
பாஜகவில் இருந்து விலகிய கரு நாகராஜன்.. அண்ணாமலை தொடங்கிய இயக்கத்தில் இணைந்தார்! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை போய்ட்டாரு.. ஆந்திராவில் எதுக்கு ராஜ்யசபா சீட்டு.. கைவிட்ட பாஜக -
அண்ணாமலை ராஜினாமா ஏற்பு.. இனி அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது.. பாஜக அதிகாரப்பூர்வ அறிவிப்பு -
திமுக போல தோற்காம இருக்கனும்னா திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விஜய் அரசு ஓகே சொல்லனும்- நயினார் -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா! -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி












Click it and Unblock the Notifications