சென்னை மாநகராட்சி-2 வார்டுகளிலும் திமுக வெற்றி

வாக்கு எண்ணிக்கை இன்று காலை நடந்தது.
இதில் சென்னை மாநகராட்சியின் 44வது (பூங்கா நகர்), 18வது (ராயபுரம்) வார்டுகளில் திமுக வெற்றி பெற்றுள்ளது.
44வது வார்டில் திமுக வேட்பாளர் நடராஜன் 3,049 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுகவைச் சேர்ந்த பிரதாப்குமார் 1,261 வாக்குகள் பெற்று தோற்றார்.
இந்த வார்டில் போட்டியிட்ட சுரேஷ் ஜெயின் (பாஜக)- 522 வாக்குகளும், பாஸ்கரன் (பகுஜன் சமாஜ்) -487 வாக்குகளும் பெற்றனர்.
18வது வார்டிலும் திமுக வெற்றி:
18வது வார்டில் திமுக வேட்பாளர் கிருஷ்ணன் 2,159 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதிமுகவைச் சேர்ந்த சேகர் 1,553 வாக்குகளுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.
2 வார்டுகளிலும் திமுக வெற்றி பெற்றதையடுத்து அக் கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டர்.
ஸ்ரீபெரும்புதூரில் அதிமுக வெற்றி:
ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் 13வது வார்டு கவுன்சிலர் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றது. இந்தக் கட்சியைச் சேர்ந்த வெங்கடாசலம் 1,754 வாக்குகளும், திமுகவைச் சேர்ந்த கஸ்தூரி 1,639 வாக்குகளும் பெற்றனர்.
-
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது!












Click it and Unblock the Notifications