தயாராகிறது டிஜிட்டல் சென்னை!

திட்டமிட்டப்படி இப்பணிகள் முடிவடைந்துவிட்டால் எதிர்காலத்தில் பழுது பார்க்கும் பணி குறைந்த நேரங்களிலேயே முடிவடைந்துவிடும்.
சென்னை மாநகராட்சி, குடிநீர் வாரியம், மின்சாரவாரியம், சென்னை காவல்துறை ஆகியவை இணைந்து இப்பணியை மேற்கொண்டிருக்கின்றன.
முதல் கட்ட பணியாக சென்னையை, பூகோள ரீதியாக ஹெலிகாப்டரிலிருந்து படமெடுத்து முடித்துள்ளது, தேசிய தொலையுணர்வு நிறுவனம்.
சமீபத்தில் எடுக்கப்பட்டுள்ள அந்த புகைப்படங்களைத் தொகுத்து டிஜிட்டல் மயமாக்கும் பணியில் இந்திய அளவியல் நிறுவனம் மேற்கொண்டுள்ளது. அதோடு நில்லாமல் ஆட்களை அனுப்பி அங்குல இடம் கூட விடாமல் தகவல் சேகரிக்கும் பணியும் நடைபெற இருக்கிறது.
முதலில் பெரம்பூர், வியாசர்பாடி பகுதியில் சேகரிக்கப்பட்ட விரிவான தகவல்களைக் கொண்டு டிஜிட்டல் வரைப்படத்தை தயாரிக்க தனியார் நிறுவனங்களிடம் சென்னை மாநகராட்சி டெண்டர் கோரியுள்ளது.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications