அமைச்சர் இளங்கோவன் அவமதிப்பு: ஏர்போர்ட் அதிகாரி ட்ரான்ஸ்பர்
கோவை: மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை அவமதிப்பு செய்த விவகாரத்தில் கோவை விமான நிலைய பெண் அதிகாரி திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
கோவையில் கடந்த 14ம் தேதி மண்டல பாஸ்போர்ட் அலுவலக திறப்பு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி வந்தார். அவரை வரவேற்பதற்காக மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், கார்வேந்தன் எம்பி் ஆகியோர் விமான நிலையத்துக்கு சென்றனர்.
அப்போது அமைச்சர் இளங்கோவனுக்கு விமான நிலையத்தில் அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் விமான நிலைய அதிகாரி ஹேமலதா மீது அமைச்சர் இளங்கோவன் சிவில் விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் பிரபுபடேலிடம் புகார் செய்தார்.
இந் நிலையில் ஹேமலதா அந்த பொறுப்பில் இருந்து அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக மங்களூர் விமான நிலைய அதிகாரி வாசுதேவன் நியமிக்கப்பட்டுள்ளார்.
-
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications